

அன்பார்ந்த விசுவாசிகளே,
திங்கட்கிழமை காலை நடைபெறும் ஆராதனையில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தேவனுடைய ஆசீர்வாதங்களை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
⏰ நேரம்: காலை 6.00 மணி
📍 இடம்: தூய யாக்கோபு ஆலயம்


அன்பார்ந்த விசுவாசிகளே,
திங்கட்கிழமை காலை நடைபெறும் ஆராதனையில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தேவனுடைய ஆசீர்வாதங்களை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
⏰ நேரம்: காலை 6.00 மணி
📍 இடம்: தூய யாக்கோபு ஆலயம்
👉 எங்கள் ஆலயம், சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்திலிருந்து பிரிந்து, 1972 ஆம் ஆண்டு டூவிபுரம் சேகரமாக உருவெடுத்து, இன்று பல ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி தூத்துக்குடியில் பெரிய சபைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது.
🔹 பண்டிகை ஆராதனை
🔹 பரிசுத்த திருவிருந்து ஆராதனை
🔹 வாக்குத்தத்த ஸ்தோத்திர ஆராதனை
🔹 ஞாயிறு காலை ஆராதனை
🔹 துதி ஆராதனை
🔹 ஞானஸ்நான ஆராதனை
🔹 விவாக ஆராதனை
🔹 மிஷனரி ஜெபம்
🔹 முழு இரவு ஜெபம்
🔹 சங்கிலி தொடர் ஜெபம்
🔹 வாலிபர் கூடுகை ஜெபம்
🔹 குடி நோயாளிகளுக்கான ஜெபம்
Our support Hotline is available 24 Hours a day: (+91) 461 2325688
🔴🅻🅸🆅🅴 Sunday Worship Service | 26-04-2026 @ 9 am | St James ...
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!