About US
👉 எங்கள் ஆலயம், சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்திலிருந்து பிரிந்து, 1972 ஆம் ஆண்டு டூவிபுரம் சேகரமாக உருவெடுத்து, இன்று பல ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி தூத்துக்குடியில் பெரிய சபைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது.
🙏 ஆராதனைகள்
🔹 பண்டிகை ஆராதனை
🔹 பரிசுத்த திருவிருந்து ஆராதனை
🔹 வாக்குத்தத்த ஸ்தோத்திர ஆராதனை
🔹 ஞாயிறு காலை ஆராதனை
🔹 துதி ஆராதனை
🔹 ஞானஸ்நான ஆராதனை
🔹 விவாக ஆராதனை
🙏 ஜெப கூட்டங்கள்
🔹 மிஷனரி ஜெபம்
🔹 முழு இரவு ஜெபம்
🔹 சங்கிலி தொடர் ஜெபம்
🔹 வாலிபர் கூடுகை ஜெபம்
🔹 குடி நோயாளிகளுக்கான ஜெபம்
OfficeHours
Office Address
34A, Tooveypuram Second Street, Thoothukudi - 628003.
Our support Hotline is available 24 Hours a day: (+91) 461 2325688
- Monday-Friday: 10am to 5pm
- Saturday: 10am to 1pm
- Sunday: Closed





