Events

👉 தூய யாக்கோபு ஆலயத்தில் நடைபெறும் அனைத்து ஆன்மீக நிகழ்வுகள், ஆராதனைகள் மற்றும் சிறப்பு திருநாள்களின் விவரங்களை இப்பகுதியில் காணலாம். உங்கள் பங்கேற்பை அன்புடன் வரவேற்கிறோம். Get Details

Location

C.S.I St. James Church
34-A, Toovipuram 2nd St, Toovipuram,
Thoothukudi,
Tamil Nadu – 628003.

Phone: +91-461-2325688

Pastorate-Office-Timing

திங்கள் – வெள்ளி
காலை 10 மணி முதல்
மாலை 5 மணி வரை

சனிக்கிழமை
காலை 10 மணி முதல்
மதியம் 1 மணி வரை

எங்களை பற்றி (About Church)

👉 தூய யாக்கோபு ஆலயம் (St. James Church) என்பது தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கிறிஸ்தவ ஆலயமாகும்.

👉 எங்கள் ஆலயம், சண்முகபுரம் தூய பேதுரு ஆலயத்திலிருந்து பிரிந்து, 1972 ஆம் ஆண்டு டூவிபுரம் சேகரமாக உருவெடுத்து, இன்று பல ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி தூத்துக்குடியில் பெரிய சபைகளில் ஒன்றாக வளர்ந்து வருகிறது.

👉 இயேசு கிறிஸ்துவின் அன்பு, கருணை மற்றும் இரட்சிப்பு செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்பதையும், தேசத்திற்காக ஜெபிக்கவும், விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும், சமுதாய நலனுக்காகவும் சேவை செய்வதையே எங்கள் ஆலயத்தின் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.

👉 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் – வந்து ஆண்டவரின் கிருபையை அனுபவியுங்கள்.

✨ ஊழியங்கள் (Ministries)

👉 எங்கள் ஆலயத்தில் பல்வேறு ஊழியம் மற்றும் சமூக சேவைகள் நடைபெற்று வருகின்றன. அவை:

  • ஞாயிறு பள்ளி மற்றும் VBS
  • வாலிப ஆண்கள் ஐக்கிய சங்கம்
  • வாலிப பெண்கள் ஐக்கிய சங்கம்
  • ஆலய பாடகர் குழு
  • ஆண்கள் ஐக்கிய சங்கம்
  • பெண்கள் ஐக்கிய சங்கம்
  • சிட்டி மிஷன்
  • கிராம ஊழியம்
  • TCMA
  • இணையதள ஊழியம்
  • சிறுவர் ஊழியம் (Sunday School / Children’s Ministry)

    👉 சிறுவர் ஊழியம் மூலம் குழந்தைகள் தேவனுடைய வார்த்தையை அறிந்து, நல்ல குணநலன்களுடன் வளர வழிகாட்டப்படுகிறது.

  • வாலிபர் ஊழியம் (Youth Ministry)

    👉 வாலிபர் ஊழியம் மூலம் ஜெபம், வேதாகமம் மற்றும் கூட்டங்கள் வழியாக இளைஞர்கள் ஆன்மீகத்திலும் வாழ்க்கை திறன்களிலும் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.

  • 🔹 ஆலய பாடகர் குழு

    👉 பாமாலை மற்றும் கீர்த்தனை பாடல்கள் மூலம் தேவனை மகிமைப்படுத்தும் ஆராதனை இசை வழி ஊழியமாக நடைபெறுகிறது

  • 🔹 இணையதள ஊழியம்

    👉 இணையத்தின் மூலம் தேவனுடைய வார்த்தை, செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உலகமெங்கும் பகிரும் ஊழியம்.

திருமதி.S.சுபா ராஜம்மாள்.
🍏🍏🍏🍏
திரு.B.சாமுவேல் ராஜ் செல்வின்.
🍏🍏🍏🍏
திரு.G.வசந்த் கோயில் ராஜ்.
🍏🍏🍏🍏
திரு.S.கிம் மெர்வின்.
🍏🍏🍏🍏
திரு.கிப்சன் டேனியல்.
🍏🍏🍏🍏
திரு.W.சுதர்சன் ராஜா.
🍏🍏🍏🍏
செல்வன்.O.ஜிம் ஹேட்ஸ்.
🍏🍏🍏🍏
S.ஏஞ்சல் மலர்விழி.
🍏🍏🍏🍏
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
🌳🌳🌳🌳
அன்புடன்
🌳🌳🌳🌳
ஏசாயா 61:07 ன்படி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
🌳🌳🌳🌳
🙏🙏🙏🙏
🍓🍓🍓🍓
திருமண நாள்
தம்பதிகள்
🍓🍓🍓🍓
திரு.V.கணகராஜ்
திருமதி.செல்வ பாக்கியராணி கணகராஜ்.
🍓🍓🍓🍓
திரு.S.ரமேஷ்
திருமதி.கஸ்தூரி ரமேஷ்.
🍓🍓🍓🍓
திரு.ஸ்டார்லின் வின்ஸ் ராஜ்
திருமதி.குயின்ஸ்லி வின்ஸ்.
🍓🍓🍓🍓
திரு.சரவணன்
திருமதி.மகாலட்சுமி சரவணன்.
🍓🍓🍓🍓
திரு.W.காட்வின் ஆபிரகாம்
திருமதி.அனிதா மெர்ஸி காட்வின்.
🍓🍓🍓🍓
திரு.ஜோசுவா
திருமதி.ஏஞ்சலின் கிருபா ஜோசுவா.
🍓🍓🍓🍓
🌳🌳🌳🌳
ஏசாயா 61:07 ன்படி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
🌳🌳🌳🌳
திருமண நாள் நல்வாழ்த்துகள்
🌳🌳🌳🌳
அன்புடன்
🙏🙏🙏🙏

🎉 இன்று பிறந்தநாள் &

திருமண நாள்

கொண்டாடுபவர்கள்

👉 இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் திருச்சபையின் சார்பாக எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
ஆண்டவர் உங்களுக்கு சுகம், பெலன் மற்றும் ஆசீர்வாதம் கொடுத்து உங்களையும் உங்கள் குடுபத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Past Events

✨ ஆண்கள் ஞாயிறு ஆராதனை

👉 12-ஏப்ரல்-2026 அன்று காலை 9 மணி நடைபெற்ற ஆராதனையில் ஆண்கள் ஞாயிறு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

👉 இந்த ஆராதனையின் அனைத்து முறைகளையும் ஆண்கள் ஐக்கிய சங்கத்தினர் சிறப்பாக நடத்தினர்.

👉 மேலும், இந்த விழாவில் 4 மிஷினரிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

👉 தேவசெய்தியை Rev. S. ஆனந்த் சாமுவேல் ஜாண் தாமஸ் அவர்கள் அருளிச்செய்தார்.

👉 இவ்வாராதனை இணையதளத்தின் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு, பலரும் ஆன்மீக ஆசீர்வாதம் பெற்றனர்.