Sermons
இன்றைய தேவவசனத்தின் மூலம்,
தேவன் நம்மோடு பேசுகிறார்.
இந்த செய்தி, நம் விசுவாசத்தை வலுப்படுத்தவும்,
நம் வாழ்க்கையை தேவனின் சித்தத்தின்படி
மாற்றிக்கொள்ளவும் வழிகாட்டுகிறது.
இந்த பிரசங்கம் உங்கள் இதயத்தைத் தொட்ந்து,
நம்பிக்கை, சமாதானம் மற்றும்
ஆவிக்குரிய வளர்ச்சியை அளிக்கட்டும்.
About
St. James Church (தூய யாக்கோபு ஆலயம்)
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள
ஒரு விசுவாசம் நிறைந்த கிறிஸ்தவ ஆலயம்.
ஏசு கிறிஸ்துவின் அன்பும் இரட்சிப்பின் செய்தியும்
அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
ஆராதனை, ஜெபம் மற்றும் ஆன்மிகச் சேவைகள் மூலம்
மக்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும்
சமுதாய நலனுக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
Mission
ஏசு கிறிஸ்துவின் அன்பையும்
தேவவசனத்தையும் அறிவித்து,
விசுவாசிகளை ஆவிக்குரிய வளர்ச்சியில்
வழிநடத்துவதே எங்கள் பணி.
















