
வியாழன் கிழமை மாலை குடி நோயாளிகளுக்கான சிறப்பு கூடுகை:-
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
கர்த்தரின் கிருபையால் நடைபெறும் வியாழன் கிழமை மாலை குடி நோயாளிகளுக்கான சிறப்பு கூடுகைக்கு குடி நோயாளிஅனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
📍 இடம்: தூய யாக்கோபு ஆலயம், டூவிபுரம், தூத்துக்குடி
🕡 நேரம்: மாலை 6:30 மணி
இந்த ஆராதனையில்
- வேத வாசிப்பு
- ஸ்தோத்திரம் மற்றும் துதி
- குடி நோயாளிகளுக்கான சிறப்பு ஜெபம்
- தேவவசன தியானம்
ஆகியவை நடைபெறும். வாரத்தின் ஆரம்பத்திலேயே தேவனின் சமாதானமும் ஆசீர்வாதமும் பெற இந்த ஆராதனையில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
“கர்த்தரின் ஆலயத்திற்கு போவோம் என்று சொன்னபோது நான் மகிழ்ந்தேன்” (சங்கீதம் 122:1)



Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!