Our Sermons
எங்கள் சமீபத்திய பிரசங்கங்களின் பட்டியல், இவை அனைத்தும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திலிருந்து வழங்கப்பட்ட தலைப்பின் கீழ் இந்த தியானங்கள் நடத்தப்பட்டன.
இன்றைய தேவவசனத்தின் மூலம், தேவன் நம்மோடு பேசுகிறார்.
இந்த செய்தி, நம் விசுவாசத்தை வலுப்படுத்தவும்,
நம் வாழ்க்கையை தேவனின் சித்தத்தின்படி மாற்றிக்கொள்ளவும் வழிகாட்டுகிறது.
இந்த பிரசங்கம் உங்கள் இதயத்தைத் தொட்ந்து, நம்பிக்கை, சமாதானம் மற்றும்
ஆவிக்குரிய வளர்ச்சியை அளிக்கட்டும்.